கூட்டு பாலியல் அச்சுறுத்தல் காரணமாக 17வயது சிறுமி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு.!

0 3394

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே கூட்டு பாலியல் அச்சுறுத்தல் காரணமாக 17வயது சிறுமி ஒருவர்  மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 

17 வயது சிறுமி ஒருவர் கடந்த 23ந்தேதி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 5 பேர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன அந்த சிறுமி வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி  தீயிட்டு கொளுத்தி கொண்டார். உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments