நவராத்திரியை முன்னிட்டு விரதம் இருக்கும் ரயில் பயணிகளுக்கு ஸ்பெஷல் உணவுகளை ஐஆர்சிடிசி அறிமுகம்.!

0 2132

நவராத்திரியை முன்னிட்டு விரதம் இருக்கும் ரயில் பயணிகளுக்கு ஸ்பெஷல் உணவுகளை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

‘Vrat thalis’ என்ற பெயரில் வழங்கப்படும் இந்த உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு கலந்திருக்காது. ஐஆர்சிடிசி சார்பில் 400 ரயில் நிலையங்களில் இந்த உணவினை ரயில் பயணிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments