சரவணபவன் ஓட்டலில் ஏசி கேஸ் வெடித்து விபத்து ; நான்கு பேர் படுகாயம்

0 8759
சரவணபவன் ஓட்டலில் ஏசி கேஸ் வெடித்து விபத்து ; நான்கு பேர் படுகாயம்

சென்னை போரூரில் உள்ள சரவணபவன் ஓட்டலில் ஏசி கியாஸ் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஏசி மெக்கானிக்குகள் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தன்று இரவு அந்த உணவகத்தில் ஏசி சரியாக வேலை செய்யாததால், ஊழியர்கள் நான்கு பேர் மாடியில் உள்ள ஏசி சிலிண்டரில் கியாஸ் நிரப்பினர் அப்போது எதிர்பாராவிதமாக சிலிண்டர் வெடித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments