மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு நடைபெற்ற நினைவேந்தலை கண்டித்து கோஷம் எழுப்பியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்

0 2384

மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு, அரசு சார்பில் நடைபெற்ற நினைவேந்தலை கண்டித்து கோஷம் எழுப்பியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

ஜப்பான் வரலாற்றில் நீண்டகாலம் பிரதமாரகப் பணியாற்றிய ஷின்சோ அபேவுக்கு இந்திய மதிப்பில் சுமார் 94 கோடி ரூபாய் செலவில் நினைவேந்தல் நடைபெற்றது.

மக்கள் வரிப்பணம் வீணாக செலவிடப்படுவதாகக் கூறி பலர் போராட்டத்தில் இறங்கியதால் அங்கு 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments