கஞ்சா விற்பனை குறித்து புகார் தெரிவித்த அதிமுக செயலாளர் வீட்டின் மீது தாக்குதல்..!

0 2491

ஊரப்பாக்கம் ஐயஞ்சேரியில் கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவித்த அதிமுக கிளைச் செயலாளர் ஏகாம்பரநாதர் என்பவரின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளது.

10க்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்த கார் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை நொறுங்கியுள்ளது.கஞ்சா விற்பனை குறித்து புகார் தெரிவித்தவரின் வீட்டின் மீது தாக்குதல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments