ஒருதலையாய் காதலித்த பெண் பேசாததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்..!

0 2730
ஒருதலையாய் காதலித்த பெண் பேசாததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒருதலையாய் காதலித்த பெண்தோழி பேசாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரகடம் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் வசிக்கும் அன்புச்செல்வன் அதே பகுதியில் உள்ள பெண்ணை ஒருதலையாய் காதலித்த விஷயம் தெரிந்து பெண்ணின் அண்ணன் அவரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் அன்புச்செழியனின் உறவினர்கள் பெண்ணின் அண்ணனை அடித்ததால் அந்தப்பெண் அவருடன் பேச மறுத்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்து கொக்குமருந்தை குடித்து மயங்கிய அன்புச்செழியனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments