மாதவரம் அமேசான் கம்பெனியில் செல்போன் , ஸ்மார்ட் வாட்ச் திருடிய நபர் கைது..!

0 2652

மாதவரம் அமேசான் கம்பெனியில் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்-ஐ திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

அலுவலகத்திலிருந்து 9 போன், விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் உள்ளிட்டவை காணாமல் போனதையடுத்து மேலாளர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் டெலிவரிபாயாக பணிபுரியும் கௌதம் என்பவர் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து பொருட்களை மீட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments