அதிகளவில் பயணிகளை ஏற்றிச்சென்ற டிராக்டர் சமநிலை தவறி குளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

0 2145
அதிகளவில் பயணிகளை ஏற்றிச்சென்ற டிராக்டர் சமநிலை தவறி குளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே, அதிகளவில் பயணிகளை ஏற்றிச்சென்ற டிராக்டர் சமநிலை தவறி குளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

இதெளஞ்சா பகுதியில், 50 பேர் டிராக்டரில் கோயிலுக்குச் சென்ற போது, சமநிலை தவறிய டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர், 37 பேரை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments