அமினி உயிரிழந்ததை கண்டித்து போராடிய இளைஞனின் இறுதி சடங்கு : தலைமுடியை வெட்டி சவப்பெட்டி மீது வைத்து சகோதரி அஞ்சலி..!

0 3418
அமினி உயிரிழந்ததை கண்டித்து போராடிய இளைஞனின் இறுதி சடங்கு : தலைமுடியை வெட்டி சவப்பெட்டி மீது வைத்து சகோதரி அஞ்சலி..!

ஈரானில் போலீஸ் காவலில் இளம்பெண் மஹ்சஸா அமினி உயிரிழந்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் உயிரிழந்து 700 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தின் போது இறந்த ஒருவரான ஜவத் ஹெய்தாரியின் இறுதி சடங்கில் அவரது சகோதரி தலைமுடியை வெட்டி சவப்பெட்டியின் மேல் வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments