இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனிக்கு வாய்ப்பு..!
இத்தாலி தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி பதவியேற்க உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.
தீவிர வலதுசாரி தலைவரான ஜியோர்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலியில் வலதுசாரி அரசாங்கத்தை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 22-26% வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்பட்டது.
அவரது போட்டியாளரான என்ரிகோ லெட்டாவை விட, வலதுசாரி கூட்டணி இப்போது செனட் வாக்குகளில் 42.2% பெற்றுள்ளதால் வெற்றி பெறுவார் கணிக்கப்பட்டுள்ளது..
Comments