கோயிலில் திருமணம் செய்து காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த புதுமண ஜோடி..!

0 3458

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி புதுமண ஜோடி தஞ்சமடைந்தது.

உடையார்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான இளந்தமிழனும், கல்லூரி மாணவி மகேஸ்வரியும் 2 ஆண்டாக காதலித்து வந்தனர். கோயிலில் வைத்து திருமணம் செய்த 2 பேரும், காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

2 பேரின் பெற்றோரை அழைத்து விசாரித்தபோது, இளந்தமிழன் படிக்காதவர் என்பதாலும், போதிய வசதி இல்லாதவர் என்பதாலும் மகேஸ்வரியின் பெற்றோர் ஏற்க மறுத்தனர். இதையடுத்து புதுமண ஜோடிக்கு அறிவுரை கூறி, மணமகன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments