11 மாத குழந்தை பிளாஸ்டிக் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நாமக்கல் ராசிபுரம் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத குழந்தை பிளாஸ்டிக் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழந்தது.
தொட்டியபட்டி பகுதியில் தாயார் குடிநீர் பிடிக்க சென்றபோது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத குழந்தை நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்துள்ளான்.
Comments