ரஷ்யா கைப்பற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் திரும்ப மீட்போம் - ஜெலன்ஸ்கி

0 3015

ரஷ்யா கைப்பற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் திரும்ப மீட்போம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீது போர் தொடுத்து கைப்பற்றிய பகுதிகளை தன்னுடன் இணைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பை ரஷ்யா வெள்ளிக்கிழமை நடத்தியது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜெலன்ஸ்கி, கிரிமியா முதல் டொனட்ஸ்க் வரை அனைத்து பகுதிகளையும் தங்கள் நாடு திரும்ப மீட்டெடுக்கும் எனவும், உக்ரேன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா தண்டிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments