அமெரிக்காவின் சிஐஏ-வின் இரகசிய உள் அருங்காட்சியகம் புதுப்பிப்பு

0 2738

அமெரிக்க உளவு அமைப்பின், 75வது ஆண்டு நிறைவையொட்டி அதன் ரகசிய உள் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வர்ஜீனியாவின் லாங்லி நகரில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் 600க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சதாம் ஹுசைனின் தோல் ஜாக்கெட், ஒசாமா பின்லேடன் பயன்படுத்திய துப்பாக்கி, பனிப்போர் உளவு கருவிகள், செய்திகளை மறைக்கக்கூடிய 'டெட் டிராப் ராட், சிகரெட் பாக்கெட்டுக்குள் வைக்கக்கூடிய ரகசிய கேமரா, புறாவுடன் கூடிய ஸ்பை-கேமரா, வெடிக்கும் மார்டினி கண்ணாடி போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments