சவுக்கு சங்கரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்தது லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துறை

0 15905

நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு  சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துறை உத்தரவிட்டுள்ளது.

லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநரகத்தில் கிளார்க் நிலையில் பணிபுரிந்த அவர், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தற்காலிக பணி  நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அண்மையில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments