உத்தரகாண்ட் மாநிலத்தில் தவாகாட் லிபுலேக் தேசிய நெடுஞ்சாலையில் பாறை பெயர்ந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

0 2700

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் மலையில் இருந்து பெரிய பாறை பெயர்ந்து விழுந்ததால் தவாகாட் லிபுலேக் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

நஜாங் தம்பாம கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாறை பெயர்ந்து விழுந்ததால், உள்ளூர் மக்கள் மற்றும் ஆதி கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 40 பேர் திரும்ப முடியாமல் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments