ஓடும் பேருந்தில் தொங்கிய கால்களை தரையில் தேய்த்து ஸ்கேட்டிங் செய்த படி பயணித்த பள்ளி மாணவன்.!
சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன், ஓடும் பேருந்தில் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கிக் கொண்டே, கால்களை தரையில் தேய்த்து ஸ்கேட்டிங் செய்வது போல சாகசகம் செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தியாகராய நகரில் இருந்து செம்மஞ்சேரி வரை செல்லும் 19A என்ற எண் பேருந்தில் பள்ளி மாணவர்கள் பட்டிகெட்டில் தொங்கிக் கொண்டு பயணிப்பது வாடிக்கையாகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Comments