பஞ்சாப்புக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
பஞ்சாப் மாநிலத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திடக்கழிவு மற்றும் திரவ கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும், இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டி, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதித்துள்ளது.
Comments