அடுத்த ஆண்டில் பெண் விண்வெளி வீரர் உட்பட சொந்த விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப, சவுதி அரேபியா திட்டம்
2023-ல் பெண் விண்வெளி வீரர் உட்பட சொந்த விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப, சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் விஷன் 2030-என்ற பெயரில் பல்வேறு நவீனமய திட்டங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த 2018-ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது, பெண் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்ப அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
Comments