பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா சாமி தரிசனம்

0 2723

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முதல் அவர் 2 நாள்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இன்று காலை பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வந்த ஜே.பி நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments