அரசியல் நமக்கு தேவை இல்லை; சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம் - நடிகர் வடிவேலு

0 3828

அரசியல் நமக்கு தேவை இல்லை என்றும் சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம் என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு  நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாய் சேகர் ரிட்டன், மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments