தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன - தமிழக அரசு

0 3874
தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன - தமிழக அரசு

தமிழகத்தில் 5 ஆயிரத்து 583 பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சேதமடைந்த கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

 3 ஆயிரத்து 745 கோடி ரூபாய் செலவில் 40 ஆயிரத்து 43 வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச் சுவர்கள் அமைத்து, குடிநீர் வசதிகள் செயல்படுத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments