ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு 2.5 லட்சம் மக்கள் அஞ்சலி

0 11860

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இரண்டரை லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியதாக பிரிட்டன் கலாச்சாரத்துறை அமைச்சர் மைக்கேல் டோனெலன் (Michelle Donelan) தெரிவித்துள்ளார்.

இது தோரயமான எண்ணிக்கை தான் என்றும் இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments