நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை - நடிகர் போண்டா மணி

0 4230
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை - நடிகர் போண்டா மணி

நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களிலும் உறுப்பினராக இருந்தும், 2 சிறுநீரகங்களும் செயலிழந்து விட்ட தமக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என நடிகர் போண்டா மணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போண்டா மணி அனுமதிக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோயால், தனது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து போய்விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நடிகர் போண்டா மணி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments