தி.நகரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட நடை மேம்பாலம் தீபாவளி அன்று திறப்பு

0 2213

சென்னை தியாகராய நகரில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட நடை மேம்பாலம் தீபாவளிக்கு திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தியாகராய நகர் பேருந்து நிலையத்தையும், மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 600 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தில், மேற்கூரை அமைத்து , டைல்ஸ் பதிக்கும் இறுதிக்கட்ட பணிகள்  நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments