டாக்டர் என்டிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச எம்எல்ஏக்கள் அமளி

0 2508
டாக்டர் என்டிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேச எம்எல்ஏக்கள் அமளி

டாக்டர் என்டிஆர் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர் ஒய்எஸ்ஆர் என பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர சட்ட பேரவையில் தெலுங்கு தேச எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அமளியில் ஈடுபட்ட 13 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் பேரவை வளாகத்திற்கு வெளியே பெயர் மாற்றத்திற்கான மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments