சர்வதேச சந்தையில் 1,725 கோடி ரூபாய் மதிப்புடைய ஹெராயின் மும்பை துறைமுகத்தில் பறிமுதல்.!
சர்வதேச சந்தையில் ஆயிரத்து 725 கோடி ரூபாய் மதிப்புடைய ஹெராயின், மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள நவ சேவா துறைமுகத்தில் ரகசிய தகவலின்பேரில், டெல்லி சிறப்பு படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 22 டன் ஹெராயினை கண்டுபிடித்து டெல்லி சிறப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments