திருப்பத்தூர்- மொரப்பூர் வழித்தடத்தில் மணிக்கு 120 கி. மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை.!

0 2693

சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் - மொரப்பூர் வழித்தடத்தில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. வழித்தடத்தில் அதிர்வு அதிகமிருக்கிறதா ?, பெட்டிகள் அதிகம் அசைகிறதா ? என்பதை கண்டறிய கண்ணாடி டம்ளரில் நீர் வைத்து பரிசோதிக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே மற்றும் சேலம் கோட்ட ரயில்வே மூத்த அதிகாரிகளும் ரயிலில் பயணித்து ஆய்வு செய்தனர்.
180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலிலும் அண்மையில் இதுபோன்ற சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments