Shorts வீடியோ உருவாக்குவோருக்கு விளம்பர வருவாயில் 45 சதவீதம் பகிரப்படும் - யூடியூப்

0 3398
nws210922_2109_dist__07m

சார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் 45 சதவீதத்தை, அந்த வீடியோக்களை உருவாக்குவோருக்கு வழங்க போவதாக யூ டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவுக்கு சொந்தமான டிக் டாக் போல, குறுகிய வீடியோக்களை வெளியிடும் வகையில், யூ டியூப்பால் 2020ம் ஆண்டு சார்ட்ஸ் தளம் அறிமுகபடுத்தப்பட்டது.

அதில் வெளியிடப்படும் வீடியோக்களை உலகம் முழுவதும் மாதத்துக்கு சுமார் 150 கோடி பேர் பார்வையிட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments