நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிக வரித்துறையினர் சோதனை.!

0 2894

மதுரை காமராஜர் சாலையில் நடிகர் சூரி நடத்தி வரும் அம்மன் ஓட்டலில் நேற்று வணிக வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறையாக வணிக வரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்ததையடுத்து தெப்பக்குளம் அருகே உள்ள ஓட்டலில் சோதனை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பொருட்கள் கொள்முதல் செய்த ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள், ஓட்டல் ஊழியர்களை  வணிவரித் துறை அலுவலகத்திற்கு வந்து விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments