உலகின் ஒவ்வொரு நான்கு வினாடிக்கும் ஒருவர் பசியால் உயிரிழப்பதாக தகவல்..

0 2471
உலகின் ஒவ்வொரு நான்கு வினாடிக்கும் ஒருவர் பசியால் உயிரிழப்பதாக 75நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகின் ஒவ்வொரு நான்கு வினாடிக்கும்  ஒருவர் பசியால் உயிரிழப்பதாக   75நாடுகளை சேர்ந்த  200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 345 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியில் உள்ளதாகவும்,இது 2019 ஆம்ஆண்டு முதல் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments