சட்டம் பயிலும் மாணவர்கள் ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட வேண்டும் - முதலமைச்சர்

0 2187
சட்டக்கல்வி பயிலும் மாணவர்கள், தங்களது சட்ட அறிவையும், வாத திறனையும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டக்கல்வி பயிலும் மாணவர்கள், தங்களது சட்ட அறிவையும், வாத திறனையும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தரமணியில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், விழா மலரை வெளியிட்டு கல்வெட்டினை திறந்து வைத்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், சட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்கள் சட்ட நீதியை மட்டுமல்லாமல், சமூக நீதியையும் நிலைநாட்டக்கூடியவர்களாக விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments