100 ஆண்டுகள் பழமையான தரைப்பாலம் சேதம்.. தடையை மீறி பயணிக்கும் வாகன ஓட்டிகள்..

0 2270
திருக்கோவிலூர் - அரகண்டநல்லூரை இணைக்கும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தரைப்பாலம் வெள்ள நீரில் சிதிலமடைந்த நிலையில், தடையை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது பயணிக்கின்றனர்.

திருக்கோவிலூர் - அரகண்டநல்லூரை இணைக்கும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தரைப்பாலம் வெள்ள நீரில் சிதிலமடைந்த நிலையில், தடையை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது பயணிக்கின்றனர்.

அண்மையில் பெய்த மழையின் போது சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது நீரின் வேகத்தில் பழமையான இந்த பாலம் இடிந்து சேதமடைந்ததால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு வாகன ஓட்டிகள் பாலத்தில் பயணிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments