சென்னையில் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு.. காய்ச்சல் வார்டுகளில் கூடுதல் படுக்கைகள் அமைப்பு!

0 3051

சென்னையில் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எழும்பூர் அரசு மருத்துவமனையில் 8 தளங்கள் கொண்ட சிறப்பு கட்டிடத்தில் 7 தளங்களில் முழுமையாக காய்ச்சல் வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

இதே போல ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளிலும் காய்ச்சல் வார்டுகளில் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments