அல்பேனிய, எகிப்து நாட்டுத் தலைவர்களுடன் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை!
10 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.
வரும் 24 ஆம்தேதி ஐ.நா சபையின் கூட்டத்தில் இந்தியா சார்பில் அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார். முன்னதாக கியூபா பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதேபோல் அல்பேனிய, எகிப்த், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டு தலைவர்களை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Comments