கத்தார் நாட்டில் உயிரிழந்த மன்னார்குடி இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர இளைஞரின் தாயார் கோரிக்கை

0 8816
கத்தார் நாட்டில் உயிரிழந்த மன்னார்குடி இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர இளைஞரின் தாயார் கோரிக்கை

கத்தார் நாட்டில் உயிரிழந்த மன்னார்குடியை சேர்ந்த இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேரந்தவர் ராஜகோபால் 2 மாதத்திற்கு முன்பு சலவை தொழில் வேலைக்காக காத்தார் நாட்டுக்கு சென்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ராஜகோபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது வீட்டிற்கு தகவல் வந்துள்ளது. இதற்கிடையே இறந்த மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments