திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், மாணவன் படிக்கும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments