தென்னை மர உச்சியில் 2 சிறுத்தைகள் சண்டையிட்ட வீடியோ காட்சி இணையதளங்களில் வைரல்

0 8982
தென்னை மர உச்சியில் 2 சிறுத்தைகள் சண்டையிட்ட வீடியோ காட்சி இணையதளங்களில் வைரல்

தென்னை மர உச்சியில் 2 சிறுத்தைகள் சண்டையிட்ட வீடியோ காட்சி, இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த காட்சியில் சிறுத்தை ஒன்று செங்குத்தான தென்னை மரத்தில் ஏறுவதும், பின்னர் இறங்கி வர முயற்சிக்கையில் அங்கு வரும் இன்னொரு சிறுத்தை விரட்ட, மேலே வேகமாக ஏறும் காட்சியும் உள்ளது.

இதேபோல் மர உச்சியில் 2 சிறுத்தைகளும் சண்டையிட்ட நிலையில், ஒரு சிறுத்தை மட்டும் கீழிறங்கி தப்பியோடும் காட்சியும் உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments