சிறுவயதில் காது குத்தாத தாத்தாவுக்கு 72 வயதில் காது குத்தி மகிழ்ந்த பேரன், பேத்திகள்

0 3006
சிறுவயதில் காது குத்தாத தாத்தாவுக்கு 72 வயதில் காது குத்தி மகிழ்ந்த பேரன், பேத்திகள்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சிறுவயதில் காது குத்தாத தமது தாத்தாவுக்கு 72 வயதில் காது குத்தி, பேரன் பேத்திகள் மகிழ்ந்தனர்.

சுல்தான் பேட்டையை சேர்ந்த முதியவரான வரதராஜன், மனைவி இறந்த விட்ட நிலையில் தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். சிறுவயதில் காது குத்தாததை அறிந்த பேரன், பேத்திகள், நெருங்கிய உறவினர்களை அழைத்து நல்ல நேரம் பார்த்து வீட்டில் வைத்து காது குத்தி மகிழ்ந்தனர்.

பின்னர், வரதராஜூக்கு உறவினர்கள், பேரன், பேத்திகள் சீர் கொடுத்து மகிழ்ந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments