வலது பக்கம் திரும்ப முயன்ற பைக் மீது அதிவேகத்தில் வந்த புல்லெட் மோதி விபத்து.. பதறவைக்கும் வீடியோ காட்சி!

0 3443

கேரளாவில் மலப்புரம், பாண்டிக்காடு சாலையில் வலது பக்கமாக திரும்ப முயன்ற பைக் மீது அதிவேகத்தில் பின்னால் இருந்து வந்த புல்லட் மோதி விபத்துக்குள்ளானது.

இரு வாகனங்களில் வந்தவர்களும் சாலையில் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் தலையில் அடிபடாமல் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் மஞ்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து பாண்டிக்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments