போக்குவரத்து விதியை மீறி ஒரே பைக்கில் வேகமாக பயணித்த 5 மாணவர்கள்

0 2162
போக்குவரத்து விதியை மீறி ஒரே பைக்கில் வேகமாக பயணித்த 5 மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே போக்குவரத்து விதியை மீறி மாணவர்கள் உள்ளிட்ட 5 பேர் ஒரே பைக்கில் வேகமாக பயணித்தனர்.

சேத்துப்பட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் 4 பேர் சீருடையில் பின்னால் இருக்க, இன்னொரு இளைஞர் பைக்கை வேகமாக ஓட்டிச்சென்ற காட்சி வெளியாகி உள்ளது.

மோட்டார் சைக்கிளில் செல்லும்போது வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை மீறி ஒரே பைக்கில் 5 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்ற காட்சியை இன்னொரு வாகனத்தில் வந்த நபர் வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments