இந்திய - சீன எல்லை அருகே சினூக் ரக ஹெலிகாப்டரை இயக்க 2 பெண் விமானிகள் நியமனம்

0 2702
இந்திய - சீன எல்லை அருகே சினூக் ரக ஹெலிகாப்டரை இயக்க 2 பெண் விமானிகள் நியமனம்

முதன் முறையாக இந்திய - சீன எல்லை அருகே சினூக் ரக ஹெலிகாப்டரை இயக்க 2 பெண் விமானிகளை இந்திய விமானப்படை நியமித்துள்ளது.

பீரங்கிகள், போர்க்கள தளவாடங்கள், துருப்புக்களைக் கொண்டு செல்வதற்கு சினூக் ஹெலிகாப்டர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், அந்த ரக ஹெலிகாப்டர்களை எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், பெண் விமானிகளான பருல் பரத்வாஜ், ஸ்வாதி ரத்தோர் ஆகியோர் இயக்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments