வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

0 2895
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

நீதிமன்றம் தடையில்லை என்று கூறி ஐந்தரை மாதம் ஆகியும் இதுவரை வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை என்று கூறி உள்ள பா.ம.க தலைவர் அன்புமணி தமிழக அரசு உடனடியாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றி வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி கடந்த 1987ம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் உயிரிழந்த தேசிங்கு ராஜனின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments