ஸ்பெலண்டர் பைக்குக்கு போட்டியாக புதிய 100 சி.சி. பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டம்

0 27825
ஸ்பெலண்டர் பைக்குக்கு போட்டியாக புதிய 100 சி.சி. பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டம்

ஹிரோ நிறுவனத்தின் ஸ்பெலண்டர் பைக்குக்கு போட்டியாக புதிய 100 சி.சி. பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹீரோ, ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் பிரிந்தபின்னர் ஹீரோ வசம் ஸ்பெலண்டர் சென்றது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்கப்படும் பைக்காக ஸ்பெலண்டர் உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, புதிய 100 சிசி பைக்கையும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மின்சார மொபட்டையும் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

தற்போது ஹோண்டா நிறுவனம் 110 சிசி திறன் கொண்ட சி.டி. 110 டிரிம் டிஎல்எக்ஸ், ஹோண்டோ லிவோ ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments