மாதா அமிர்தானமயியை சந்தித்து ஆசிபெற்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

0 3006
மாதா அமிர்தானமயியை சந்தித்து ஆசிபெற்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொல்லத்தில் மாதா அமிர்தானமயியை சந்தித்து ஆசிபெற்றார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார் யாத்திரையில் இன்று கேரளமாநிலத்தின் கொல்லம் மாவட்டதில் நடைபயணம் சென்றார்.

அப்போது கொல்லத்தில் ஆன்மீகவாதியான அம்மா என்று அழைக்கப்படும் அமிர்தானந்தமயியை அவரது ஆசிரமத்தில் சந்தித்தார். அப்போது ராகுலை அமிர்தானந்தமயி ஆரத்தழுவி ஆசி வழங்கினார்.

இதனிடையே ஆசிரம சேவைகள் குறித்து அமிர்தானந்தமயி எடுத்து கூறினார் இதற்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments