பிரேசில் கடற்கரையில் நீண்ட தூரத்துக்கு உலாவிய நூற்றுக்கணக்கான முதலைகள்.. சமூகவலைதளங்களில் வீடியோவை பார்வையிட்ட 80 லட்சம் பேர்..!
பிரேசிலில் உள்ள கடற்கரை ஒன்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உலாவியது மக்களை அச்சமடைய செய்துள்ளது.
ஒரு முதலையை நேரில் கண்டாலே பீதி ஏற்படும் நிலையில், கடற்கரை ஒன்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் நீண்ட தூரத்துக்கு வரிசையாக உலாவிய காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த காட்சி சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளதோடு, 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை, ரீ ட்விட் செய்யப்பட்டுள்ளது.
In Brazil, an invasion of crocodiles that have flooded one of the beaches with several hundred, even thousands, and the local population is panicking pic.twitter.com/3xnkqHdoyl
In Brazil, an invasion of crocodiles that have flooded one of the beaches with several hundred, even thousands, and the local population is panicking pic.twitter.com/3xnkqHdoyl
— Ken Rutkowski (@kenradio) September 15, 2022
Comments