குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்து பெற்றோர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் - ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்!

0 2950

குழந்தைகளுக்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தவே புதுச்சேரி மாநிலத்தில் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்து குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாத்துக்கொள்ளுமாறும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற தூய்மை பணியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments