ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு : பாதுகாப்புப் பணிக்கு மட்டும் ரூ.59 கோடி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கான பாதுகாப்பு பணிகளுக்கு மட்டும் 59 கோடி ரூபாய் நிதி செலவிடப்படுகிறது.
இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்காக செலவிடப்படும் தொகை, பிரிட்டன் வரலாற்றில் ஒரே நாளில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட மிகப்பெரிய தொகை என்றும், இதுவரை பிரிட்டன் காவல்துறை மேற்கொண்ட பாதுகாப்புப் பணிகளிலேயே இது மிகப்பெரிய சவாலான பணி என்றும் குறிப்பிட்டுள்ளது.
Comments