37 மாவட்டங்களிலும் காலைச் சிற்றுண்டித் திட்டம் இன்று தொடக்கம்

0 2584

தமிழகத்தில், மதுரையை தவிர மற்ற 37 மாவட்டங்களிலும் காலைச் சிற்றுண்டித் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

அமைச்சர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் , திட்டத்தை தொடக்கி வைத்து, மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினர்.

சென்னை மாதவரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments