10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் பயோ மெட்ரிக் பதிவையும், தனித் தகவல்களையும் புதுப்பித்தல் அவசியம்

0 3686

ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தாமாக முன் வந்து தங்களது பயோமெட்ரிக் பதிவையும், தனித் தகவல்களையும் புதுப்பிக்கவும் ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

5வயது  மற்றும் 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பதிவை தற்போது புதுப்பிக்க வேண்டும் எனவும் , நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு மையங்கள், 1.5 லட்சம் தபால்காரர்கள் மூலம் மொபைல் எண், முகவரிகள் புதுப்பிக்கப்படுவதாகவும் 70 வயதிற்கு மேற்பட்டோர் புதுப்பிக்க அவசியமில்லை எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments